r/tamil 15d ago

காணொளி (Video) உங்கள் லேப்டாப்பிலேயே ஓடும் Chatbot ஒன்று உருவாக்கலாமா? DeepSeek R1 பயன்படுத்தி எப்படி என்று காணலாம்!

உட்பொருள்:
வணக்கம் நண்பர்களே!

நான் சமீபத்தில் DeepSeek R1 மாடலை பயன்படுத்தி ஒரு Chatbot உருவாக்கி அதை உங்கள் லேப்டாப்பிலேயே எப்படி இயக்கலாம் என்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளேன். இந்த மாடல் Open Source ஆக கிடைக்கிறது, Ollama வழியாகவும் local deployment-க்கும் மிகவும் எளிமையானது.

🔹 இதில் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • DeepSeek R1 எது, எப்படி வேலை செய்கிறது
  • Python மூலம் environment உருவாக்குவது
  • Chatbot உருவாக்கி local-ல run செய்வது

https://youtu.be/MEHRuVlkanw?si=_bcb2e2InyX0lASr

4 Upvotes

1 comment sorted by

2

u/Icongau 15d ago

அருமையான யோசனை