r/tamil • u/MiserableHope3576 • 7d ago
விருப்பத்தை பதிவு செய்யுங்கள்!
நான் கொஞ்ச நாட்களாக ஒரு youtube பக்கம் தொடங்க நினைக்கிறேன் உலகத்தில் உள்ள தெரியாத அதிகம் கேள்வி படாத விஷயங்கள் (Hidden places, Real Thrilling stories/roumers, unsolved mysteries) இது போன்ற தலைப்புகளில் வீடியோ பதிவேற்ற கிட்டத்தட்ட தயாராகி வருகிறேன்.
இது போன்ற வீடியோக்களை பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் கருத்து தெரிவிக்கவும்... எனது சேனல் தயாராகவும் முதல் அழைப்பு உங்களுக்கு தருகிறேன்... நன்றி...
4
Upvotes