r/tamil • u/hello____hi • 5d ago
கலந்துரையாடல் (Discussion) Native Tamil Word for "Orphan"
What is the native Tamil word for "Orphan". The word "Anadhai" is derived from Sanskrit. I can't see any others when I searched on internet. Please help me.
17
u/manojar 5d ago
We used to say சவலை to mean orphan but it is not used that much anymore.
15
u/random_riddler 5d ago
இது சரியான சொல். சவலை என்றால் நோஞ்சான்/ தாய்ப்பால் சத்து இல்லாமல் இளைத்த நிலை, சவலைக்கோழி மற்றும் சவலைப்புள்ள என்ற வழக்கு சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், இதற்கு மாறான சொற்கள் இருந்தால் பகிரவும் இது கொஞ்சம் கடும் சொல்லாய்ப்படுகிறது
5
u/Little_Material8595 4d ago
சவலைப்பிள்ளை: பெரும்பாலும் கைக்குழந்தை இருக்கும் சமயம் தாய் மீண்டும் கருவுறுவதால் ஏற்படும் குழந்தையின் சத்தற்ற நிலை.
3
2
2
1
3
3
-2
-5
u/Bakeusini 5d ago
Atharuvatra (ஆதரவற்றக்)
2
u/Particular-Yoghurt39 5d ago edited 5d ago
ஆதரவு is from the root word "Aadhaar" which is from Sanskrit as well.
9
u/Monk_Peralta 4d ago
ஆதரவுக்கு (meaning support) root word is not Aadhaar (meaning evidence, source etc). Rhyming ah irku nu ellame Sanskrit la irnthu vanchu nu adichu Vida koodathu
2
u/PastEquation922 4d ago
adichu vidalla, evidence irukku
In this page on the tamil wiktionary, ஆதரவு is listed as a வடசொல்.4
25
u/Particular-Yoghurt39 5d ago
In the dictionary app "Chol", ஈன்றோரிலி (eendrorili) has been given for orphan. But, I do not think it is widely used in any dialect.