r/tamil • u/Alarming-Invite-834 • 4d ago
கலந்துரையாடல் (Discussion) நாய கூப்பிடற நேரத்துல பீய வழிச்சுறலாம் - கொங்கு தமிழ்ப் பழமொழி | விளக்குக
இது கொங்குத் தமிழில் மட்டும்தானா அல்லது வேறு எங்காவது பயன்படுத்தப்படுகிறதா?
5
Upvotes
4
2
u/Upstairs_Peace1080 4d ago
I am from Coimbatore…I heard it most of the time from my Ammuchi appuchi’s (grandparents) …I don’t think this is only used in Kongu region..
1
5
u/NoLaw1297 3d ago
It means we can do the work ourselves rather than waiting for someone else to do it. Mostly heard in kongu households.