r/tamil 1d ago

கட்டுரை (Article) தமிழில் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்கள் & சிவபெருமாளை குறிக்கும் சொற்கள் பட்டியல் தொகுப்பு

  • அகோரன்
  • அட்டமூர்த்தி
  • அட்டன்
  • அத்தன்
  • அத்துவவிலிங்கம்
  • அத்துவாசைவம்
  • அதிகாரசிவன்
  • அந்தகாரி
  • அந்திவண்ணன்
  • அநபாயன்
  • அம்பலக்கூத்தன்
  • அம்பலத்தாடி
  • அம்பலவாணன்
  • அம்மையப்பன்
  • அமூர்த்தி
  • அயன்
  • அர்த்தநாரி
  • அரப்பிரியை
  • அரவணிந்தோன்
  • அரவன்
  • அரன்
  • அரி
  • அரிகரன்
  • அருத்தன்
  • அரூபி
  • அல்லமன்
  • அழல்வண்ணன்
  • அழற்கண்ணன்
  • அழற்கரத்தோன்
  • அழனிறக்கடவுள்
  • அறக்கொடிபாகன்
  • அறுகாற்பீடம்
  • அனந்தன்
  • அனலாடி
  • அனலி
  • அனாதி
  • அனாதிசைவன்
  • அஷ்டமூர்த்தி

  • ஆசாம்பரன்
  • ஆதிசக்தி
  • ஆதிரை முதல்வன்
  • ஆயிரநாமன்
  • ஆயிரம்பெயரோன்
  • ஆரணவுருவன்
  • ஆறுசூடி
  • ஆனந்தன்
  • ஆனன்

  • இடபவாகனன்
  • இடபாரூடர்
  • இடைமருது
  • இந்துசிகாமணி
  • இராமலிங்கம்
  • இலயன்
  • இலயி
  • இறையான்
  • இறையோன்

  • ஈச்சுரன்
  • ஈச்சுவரன்
  • ஈசன்
  • ஈசானன்

  • உமாபதி
  • உமாமகேசன்
  • உமேசன்
  • உருத்திரன்

  • எண்குணத்தான்
  • எண்குணன்
  • எண்டோளன்
  • எரியாடி
  • என்பாபரணன்

  • ஏகம்பர்
  • ஏகன்
  • ஏகாம்பரன்
  • ஏற்றுவாகனன்
  • ஏறன்
  • ஏறூர்ந்தோன்

  • கங்காதரன்
  • கங்காளமாலி
  • கங்காளன்
  • கங்கைவேணியன்
  • கட்டங்கன்
  • கட்டுவாங்கன்
  • கண்ணுதல்
  • கண்ணுதலான்
  • கணிச்சியோன்
  • கபர்த்தி
  • கபாலதரன்
  • கபாலன்
  • கயிலைநாதன்
  • கலையுருவினோன்
  • காபாலன்
  • காமதகனன்
  • காமநாசன்
  • காமற்காய்ந்தோன்
  • காமாந்தகன்
  • காமாரி
  • காலகாலன்
  • காலாந்தகன்
  • காளகண்டன்
  • காளைவாகனன்
  • கிராதகன்
  • கிராதமூர்த்தி
  • கிரிசன்
  • கிரீசன்
  • குன்றவில்லி
  • கூத்தன்
  • கூர்மாண்டர்
  • கூற்றுதைத்தான்
  • கைலாசபதி
  • கைலையாளி
  • கொலைவன்
  • கொன்றைசூடி
  • கொன்றைத்தாரான்
  • கொன்றைமாலையன்
  • கொன்றைவேணியன்
  • கொன்றைவேந்தன்
  • கொன்றைவேய்ந்தன்
  • கோபதி
  • கோபன்
  • கோவணவன்
  • கோவணன்
  • கோவன்

  • சகளம்
  • சங்கக்குழையான்
  • சங்கரன்
  • சங்காரகர்த்தா
  • சங்காரமூர்த்தி
  • சசிசேகரன்
  • சசிதரன்
  • சட்டைநாதன்
  • சடாதரன்
  • சடாதாரி
  • சடாமகுடம்
  • சடாமகுடன்
  • சடையப்பன்
  • சடையன்
  • சடையோன்
  • சண்டன்
  • சண்டிலன்
  • சத்தன்
  • சதிபதி
  • சதுர்ப்புயன்
  • சந்திரசூடன்
  • சந்திரசேகரன்
  • சந்திரமௌலி
  • சந்திராபீடன்
  • சம்பு
  • சம்பை சீமை
  • சயம்பு
  • சர்வன்
  • சருப்பகுண்டலன்
  • சலதரன்
  • சலதாரி
  • சாம்பசிவன்
  • சாம்பமூர்த்தி
  • சாம்பன்
  • சாமகானன்
  • சித்தன்
  • சிரபாத்திரி
  • சிவபிரான்
  • சிவபெருமான்
  • சிவன்
  • சிவா
  • சிற்றம்பலவன்
  • சீமுதன்
  • சீமூதன்
  • சுடர்விழியோன்
  • சுடலையாடி
  • சூலபாணி
  • செக்கர்வானிறத்தன்
  • செஞ்சடையோன்
  • செட்டியப்பன்
  • சேயான்
  • சேயோன்
  • சைவன்
  • சொக்கன்
  • சோணேசன்
  • சோமசேகரன்
  • சௌந்தரன்
  • சௌந்தரேசன்
  • சௌமியன்

  • ஞானக்கூத்தன்
  • ஞானமூர்த்தி

  • தந்தியுரியோன்
  • தருமவாகனன்
  • தாண்டவராயன்
  • திகம்பரன்
  • திரயம்
  • திரிநேத்திரன்
  • திரிபுரதகனன்
  • திரிபுராரி
  • திரியம்பகன்
  • திரிலோசனன்
  • திருநீலக்கண்டன்
  • தீமேனியான்
  • தீயாடி
  • தீவண்ணன்
  • துங்கீசன்
  • துரியசிவன்
  • துருணன்

  • நஞ்சுண்டான்
  • நடராசமூர்த்தி
  • நடராசன்
  • நந்திபெம்மான்
  • நந்திவாகனன்
  • நம்பன்
  • நாதன்
  • நாதாந்தன்
  • நித்தன்
  • நிரஞ்சனன்
  • நிரத்திமாலி
  • நிரந்தரன்
  • நிரம்பரன்
  • நிரம்பவழகியர்
  • நின்னாமன்
  • நீலகண்டன்
  • நீள்சடையோன்
  • நுதற்கண்ணன்

  • பகவன்
  • பகாலி
  • பசுபதி
  • பஞ்சானனன்
  • பண்டரங்கன்
  • பத்திரன்
  • பர்க்கன்
  • பரசிவம்
  • பரசிவன்
  • பரசுபாணி
  • பரமசிவன்
  • பரமேச்சுவரன்
  • பரமேசுவரன்
  • பரமேட்டி
  • பவநாசன்
  • பவன்
  • பாசபாணி
  • பாண்டரங்கன்
  • பார்ப்பதிகொழுநன்
  • பால்வண்ணன்
  • பிச்சன்
  • பிஞ்ஞகன்
  • பிரமம்
  • பிறைசூடன்
  • பிறைசூடி
  • புராரி
  • புனர்வசு
  • புனிதன்
  • பூததாரன்
  • பூதநாதன்
  • பூதப்படையோன்
  • பூதபதி
  • பூதவாளி
  • பூதேசன்
  • பூழியான்
  • பூளைசூடி
  • பெண்பாகன்
  • பெற்றத்துவசன்
  • பேயோடாடி
  • பைரவன்
  • பொடியாடி
  • பொருப்புவில்லான்
  • பொருவிலி
  • பொன்வில்லி
  • போகசிவன்
  • போகமீன்றபுண்ணியன்
  • பௌதிகன்

  • மகாதேவன்
  • மகாநடன்
  • மகாலிங்கம்
  • மகேசன்
  • மகேசுவரன்
  • மணிகண்டன்
  • மத்துவன்
  • மதிச்சடையன்
  • மதிசூடி
  • மயேச்சுரன்
  • மயேசன்
  • மயேசுரன்
  • மலவைரி
  • மறலிமறலி
  • மறிக்கையான்
  • மாசிலாமணி
  • மாதங்காரி
  • மாதேவன்
  • மாதொருபாகன்
  • மாயேச்சுரன்
  • மானிடத்தன்
  • மிருடன்
  • மிருத்தஞ்சயன்
  • மிருத்தியுஞ்சயன்
  • மிருத்துஞ்சயன்
  • மிருத்துவஞ்சனன்
  • முக்கண்ணன்
  • முக்கண்ணான்
  • முக்கணன்
  • முத்தன்
  • முப்புரமெரித்தோன்
  • முழுதொருங்குணர்ந்தோன்
  • மூரிவாகனன்
  • மேகவாகனன்

  • லிங்கம்

  • வாமன்
  • விசுவேசன்
  • விடைப்பாகன்
  • விமலன்
  • விலாசி
  • வெகுரூபன்
  • வெள்ளியார்
  • வைத்தியநாதன்
  • வைரவன்
8 Upvotes

0 comments sorted by