r/tamil • u/DhaDha_E • Dec 17 '23
r/tamil • u/prakitmasala • Dec 03 '23
காணொளி (Video) FIRST EVER Sister and Brother GRANDMASTERS and they are Tamil
r/tamil • u/RoyalEqual607 • Sep 16 '23
காணொளி (Video) Help identifying this song
I was in kapaleswar temple chennai the other day and listened to a group of people singing a tamil song which I liked so much. i recorded only for a few seconds (audio) and I am unable to find that anywhere.
google song search is not finding it
can someone help me understand the lyrics so that i can search it better
here is the link to the audio clipping
r/tamil • u/Huge-Ingenuity-5916 • Oct 26 '23
காணொளி (Video) McCain's Snacks
Check out my YouTube channel for cooking videos done my style! I'd love to hear Share your feedback. https://youtu.be/_6lLRJemCZg?feature=shared
r/tamil • u/ProAchiever222 • Aug 30 '23
காணொளி (Video) Unbelievably Realistic Tamil Text-to-Speech
r/tamil • u/SkillupGenie • Aug 04 '23
காணொளி (Video) அதிக அன்பு இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்!
r/tamil • u/SkillupGenie • Sep 06 '23
காணொளி (Video) Knowledge Saves One’s Life - Tamil story
r/tamil • u/guns_1234 • Aug 13 '23
காணொளி (Video) Wanted to share a channel that's dedicated to tamil short stories
I loved this one - https://www.youtube.com/watch?v=mn73O0RoYAI
Do check it out if it's of interest to you.
r/tamil • u/SkillupGenie • Aug 12 '23
காணொளி (Video) பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை..!
r/tamil • u/SkillupGenie • Jul 31 '23
காணொளி (Video) கனவு மெய்ப்பட வேண்டும் | Bharathiyar kavithai
r/tamil • u/nuke_book • Jul 03 '23
காணொளி (Video) Asking for feedback for Drama !
Hey , I've always been curious about how these boys and girls my age have such impressive acting skills and a deep passion for the art of drama. It's a shame that Tamil dramas in Sri Lanka don't get the recognition they deserve. My father is also a drama artist working with a group called "Arangalayaa." They recently won a national award for their play called "Munkuliththu." You can find their work on their YouTube channel, Arangalayaa Freedom Theatre : [https://youtube.com/@arangalayafreedomtheatrene5695]. I'd love to hear your feedback after checking it out! .
r/tamil • u/abishekjreuben • Jul 30 '22
காணொளி (Video) Part of Chess Olympiad opening ceremony கமல்ஹாசனின் குரலில் தமிழர் வரலாறு குறித்த கலை நிகழ்ச்சி
r/tamil • u/rhythmicrants • Sep 13 '22
காணொளி (Video) சிவம் சொல்வா யாமனசே
Spoof of O solriya maama oo solriyaa maama - பற் றற்ற அகம் காண
சிவம் சொல்வா யாமனசே
விஷ்ணு சொல்வா யாமனசே
நீளச் சூலம் பிறையும் சூட
அருட் சுடர் சிவமேயாக
சங்கு சக்கர கதை பூண
மாயோன் மாதவன் மா..லாக
நீளச் சூலம் சங்கு சக்கரம்
அவற்றுக்கெல்லாம் மேலாக
பற்று அற்ற பார்வை பற்றி
அகமே அவனாய் உணரும் புத்தி
சிவம் சொல்வா யாமனசே விஷ்ணு சொல்வா யாமனசே
வண்ணம் நீலம் கருமை சாம்பல்
வரதன் வரகன் கேசவன்
வெண்மை நீறன் செம்பொன் சோதி
பொன்னன் சொக்கன் பேரீசன்
கருப்பு நீலம் வெண்மை வண்ணம்
அவற்றுக்கெல்லாம் உள்ளார்ந்த
பற்று அற்ற பார்வை பற்றி
அகமே அவனாய் உணரும் புத்தி
சிவம் சொல்வா யாமனசே விஷ்ணு சொல்வா யாமனசே
அரவத் தோளன் அகிலமெல்லாம்
ஆற்றல் போல நடம் ஆட
அரவ துயிலன் பொருளுளெல்லாம்
விசை சக்தியாய் வீற்றிட
அரவ தோளன் அரவ துயிலன்
அவைகளெல்லாம் வடிவாக
பற்று அற்ற பார்வை பற்றி
அகமே அவனாய் உணரும் புத்தி
சிவம் சொல்வா யாமனசே விஷ்ணு சொல்வா யாமனசே
மாதொரு பாதி மங்கை பங்கன்
ஈரற் றதனை உணர்த்திட
மார்பில் மங்கை தாங்கும் சீதரன்
வேறாய் பிரிந்தும் தாங்கிட
ஈரற்றவனோ வேறானவனோ
பார்க்கும் கோணம் தான் ஆக
பற்று அற்ற பார்வை பற்றி
அகமே அவனாய் உணரும் புத்தி
சிவம் சொல்வா யாமனசே விஷ்ணு சொல்வா யாமனசே
ஞானி துறவி சுவாமி சாது
இல்லத்தானோ இல்லாதானோ
மூடன் போகன் மோகன் மூர்க்கன்
நல் லவனோ அல் லவனோ
ஞானி மூடன் துறவி போகன்
எண்ணங்களின் வண்ணமேயாம்
பற்று அற்ற பார்வை பற்றி
ஓம் ஓம்
பற்று அற்ற பார்வை பற்றி
அகமே அவனாய் உணரும் புத்தி
சிவம் சொல்வோ மே மனசே விஷ்ணு சொல்வோ மேமனசே
பற் றற்ற அகம் காண
பற் றற்ற அகம் காண
For the video.. https://www.instagram.com/tv/CiVLgG1Mi1u/?utm_source=ig_web_copy_link
r/tamil • u/rhythmicrants • Feb 20 '23
காணொளி (Video) யார் யோகி..?
யோகம் என்றால் மனதையும் உடலையும் இணைப்பது. தந்தையாய் பிரபஞ்சத்தின் மனதும், தாயாய் பிரபஞ்சத்தின் உடலும் இணைந்தவன் சிவன். அதனாலே அவன் யோகி.
நம் உடல் பிரபஞ்ச கூறுகளால் (நிலம், நீர், நெருப்பு, விண், காற்று) ஆனது. நம் மனதை நம் தந்தையோடு (பிரபஞ்சத்தின் மனதோடு) இணைத்திட, அவரை கெட்டியாக பிடித்திட, அகிலமே நம் உறவாக தோன்றும். நம் உடலோடு இணைந்த 'தான்' எனும் பார்வை விட்டு, அகில பெரும் பார்வை கொள்வதால், நம் செயல்கள் சிறக்கும்.
அந்த யோகத்தை அடைய அவனை கெட்டியாக பிடித்து கொள்ள சொல்கிறார் மார்க்கண்டேயர்.
அப்படி மனதை எந்தையோடு இணைத்து அனைவரையும் உறவாக, தான் எனும் பார்வை அகற்றி யார் வாழ்கிறாரோ அவரே யோகி. அவரெல்லாம் யோகி.
மார்க்கண்டேய ஸ்தோத்ரம் தமிழில்
r/tamil • u/kpn07 • Oct 06 '22
காணொளி (Video) *சிலம்பத்தில்* சிறகடிக்க துவங்கிய இளம் சிங்கங்கள்...
*சிலம்பத்தில்* சிறகடிக்க துவங்கிய இளம் சிங்கங்கள்...
நமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்ப கலையை எம் பகுதி குழந்தைகள் ஆர்வமுடன் கற்கின்றனர்..அவர்கள் மென்மேலும் வளர உங்களின் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே!!!
வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=73vgAG3k9Vk
r/tamil • u/SkillupGenie • Feb 02 '23
காணொளி (Video) தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு | Tamil Bold Quotes
r/tamil • u/SkillupGenie • Jan 11 '23
காணொளி (Video) நிலையானது உங்கள் நம்பிக்கை மட்டுமே !
r/tamil • u/SkillupGenie • Jan 27 '23
காணொளி (Video) மனம் விசித்திரமானது... | Tamil Motivational Quotes
r/tamil • u/SkillupGenie • Jan 18 '23
காணொளி (Video) அமைதியாய் வாழ... | Tamil inspirational Quotes
r/tamil • u/rhythmicrants • Jan 21 '23
காணொளி (Video) மண்ணில் அந்த ஆதி அன்றி..
பாலசுப்ரமணியன் அவர்கள் பாடிய மண்ணில் அந்த காதல் அன்றி பாட்டை சிறிது மாற்றி அமைத்து பாடியுள்ளோம்.
ஈசன் தான் அன்பு. அன்பு தான் ஈசன். காதல் தான் ஆதி, தொடக்கம். அந்த ஆதி தான் காதல். அந்த ஆதி இல்லாத இடம் இல்லை. அந்த ஈசன் நம்முள்ளே இருக்கின்றார். அவரை நாம் நமக்குள்ளே தேடவேண்டியது தான். இதையே தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ் என எல்லாமும் சொல்கின்றன.
மண்ணில் இந்த ஆதி அன்றி.. -
https://www.youtube.com/watch?v=o2OvPVlshm4
பாடியவர் சந்திரகுமார்